2025 மே 15, வியாழக்கிழமை

கும்பம் சொரியும் நிகழ்வு

Niroshini   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

விஜயதசமியை முன்னிட்டு  தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் நவராத்திரிக்கு வைக்கப்பட்டு பூஜித்த கும்பங்களை சொரியும் நிகழ்வு ஆலய வளாகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை (13) ஆரம்பமான இந்நிகழ்வில் நேற்று புதன்கிழமை இரவு (21) ஆயுத பூஜையும் அதனைத் தொடர்ந்து இன்று (22) சிறார்களுக்கு ஏடு தொடங்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .