Niroshini / 2015 செப்டெம்பர் 16 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு கீரிமடு அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தின் திரி இரதோற்சவம் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
மூலஸ்தான பூஜை, கொடித்தம்ம பூஜை இடம்பெற்று வசந்தமண்டபத்தில் பஞ்சகமுக விநாயகர், அம்பாள்,வள்ளி தெய்வானை சமேதர முருகப்பெருமானுக்கு விசேட பூஜை இடம்பெற்று சுவாமிகள் உள்வீதி வலம் வந்து ஆரோகணித்ததும் இரதோற்சவம் இடம்பெற்றது.
மகோற்சவக் கிரியைகளை ஆலய பிரமத குரு சிவஸ்ரீ த.ஜெகநாத சிவாச்சாரியார் தலைமையில் உற்சவக் குரு சிவஸ்ரீ செ.கு.உதயகுமாரக் குருக்கள் நிகழ்த்தினர்.


6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026