Niroshini / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
கோறளைப்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த நவராத்திரி விழா நிகழ்வு நேற்று புதன்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது,விசேட பூஜையினை கொண்டயன்கேணி பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ எஸ்.மாதவன் குருக்கள் நடத்தி வைத்தார்.

09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025