2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

குருக்கள் மடத்தில் வெளிநாட்டு பக்தர்கள்

Princiya Dixci   / 2022 மே 04 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

மட்டக்களப்பு குருக்கள்மடம் குருத்தூவார் (குரு நானக்) கோவிலுக்கு வெளிநாட்டுகளின் பக்கதர்கள் குழு நேற்று (03) மாலை வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இந்தியாவிலிருந்து வருகை தந்த  சீக்கியர்களால் நிர்மாணிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருவது குருக்கள்மடம் குருத்தூவார் (குரு நானக்) கோவில் திகழ்கின்றது.

இந்நிலையில், இந்தியாவிலிருந்து  சென்று தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் பிரபல யோகா பயிற்றுவிப்பாளரும், குரூ நானக் பக்தருமான சுவாமி அவர்கள்  ஜேர்மன் மற்றும ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அவரின் சீடர்களுடன் கோவிலிலும், குநானக் மதகுரு அவர்கள் காலத்தில் தேன்றிய தேத்தா மரத்தையும் வழிபாடு செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X