Sudharshini / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் ஹனிபா
மட்டக்களப்பு, சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று சனிக்கிழமை (29) தீர்த்தோற்சவத்துடன் நிறைவுற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
கடந்த 14ஆம் திகதி மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.



6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026