Gavitha / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, தேவநாயகம் வீதியிலுள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் இரதோற்சவம் சிறப்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (04)நடைபெற்றது. பஞ்சமுக கணபதிக்கு விசேட பூஜைகள் வசந்த மண்டபத்தில் நடைபெற்றன.
இம்மகோற்சவத்தில் மெய்யடியார்கள் தேங்காய் உடைத்து வழிபட்டதுடன் மாணவிகளின் நாட்டிய நிகழ்வும் இடம்பெற்றது





20 minute ago
23 minute ago
41 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
23 minute ago
41 minute ago
47 minute ago