Princiya Dixci / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவயோக சுவாமி நம்பிக்கை நிதியம் நடத்தும் சிவயோக சுவாமிகள் திருவடி வழிபாடு, புதன்கிழமை (07) இல.53, விவேகானந்தா வீதி, வெள்ளவத்தையில் அமைந்துள்ள சிவயோகசுவாமி திருவடி நிலையத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இவ்வழிப்பாட்டில் அடியார்கள் கலந்து திருவருளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
28 minute ago
37 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
37 minute ago
52 minute ago