Sudharshini / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-வடிவேவல் சக்திவேல்
மட்டக்களப்பு ஸ்ரீ பெரியபோரதீவு பத்திரகாளியம்மன் ஆலயத்தில் சக்தி மஹா யாகம் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்றது.
ஆலய நித்திய குரு விஷ்வப்பிரம்ம ஸ்ரீ செ.சற்குணராஜா குருக்கள் தலைமையில் யாகம் இடம்பெற்றது. கடந்த சனிக்கிழமை (17) திருக்கதவு திறத்தலுடன் மகா யாக பூசைகள் ஆரம்பமானது.
.jpg)
.jpg)

36 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago