Niroshini / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு,கள்ளியங்காடு அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேய ஆலய கும்பாபிஷேக பூர்த்தி தின மகா சங்காபிஷேகம் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.
இதனைமுன்னிட்டு, நவகிரகங்களுக்கு விசேட அபிஷேக பூசைகளும் பிரதான கும்பம் ஊர்வலமும் மூலமூர்த்திக்கு அபிஷேகமும் இடம்பெற்றது.
அதனைதொடர்ந்து,ஆலய பிரதம குரு ஸ்ரீலஸ்ரீ உத்தம ஜெகதீஸ்வரன் சர்மா தலைமையில் 108 சங்காபிஷேகம் இடம்பெற்றது.


2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026