2025 மே 07, புதன்கிழமை

சித்திரத்தேர் வெள்ளோட்டம்

Editorial   / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில், முதலாவது சித்திரத்தேர் வெள்ளோட்டம், கட்டைபறிச்சான் கற்பக விநாயகர் ஆலயத்தில், நேற்று (4) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றது. இத்தேரை, யாழ் சுளிபுரத்தைச் சேர்ந்த, சிற்பக் கலாஜோதி குணபாலசிங்கம் சந்திரமோகன், சந்திரரூபன் குழுவினர்  வடிவமைத்திருந்தனர். இந்நிகழ்வில்  சிற்பிகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் அதிகளவிலான  அடியார்களும் கலந்து சிறப்பித்தனர். (பொன்ஆனந்தம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X