Niroshini / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா
தென்கிழக்குப் பல்கலைக்கழக இந்து மா மன்றத்தின் ஏற்பாட்டில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் வாணிவிழா நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன்போது,குருக்கள் சிவ ஸ்ரீ கு.கஜாணன் தலைமையில் விசேட பூஜை நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில்,இந்து, இஸ்லாமிய, பௌத்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.
29 minute ago
38 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
38 minute ago
53 minute ago