Gavitha / 2016 செப்டெம்பர் 03 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரத்தின் மகோற்சவமானது, இன்று சனிக்கிழமை (04) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இலங்கையிலுள்ள பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக இத்தலம் வர்ணிக்கப்படுகின்றது.
இத்திருத்தலத்தின், தேரோட்டம், வேட்டைத் திருவிழா என்பன, ஞாயிற்றுக்கிழமை (18) காலை இடம்பெறுவதுடன் அன்றிரவு 8 மணியளவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




10 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago