Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜனவரி 15 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு, கோட்டைமுனை அருள்மிகு அரசடிப்பிள்ளையார் ஆலயத்தில் தைப்பொங்கல் பூஜையும் வருடாந்த மகோற்சவக் கொடியேற்றமும் இன்று வெள்ளிக்கிழமை (15) நடைபெற்றது.
பத்து நாட்கள் கொண்ட மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம், எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும்.
கிரியைகள் யாவும் மகோற்சவ பிரதம குரு பிரம்ம ஸ்ரீ இலஷ்மிகாந்த ஜெகதீசக் குருக்கள் தலைமையில் நடைபெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .