Niroshini / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ வீரம்மாகாளி அம்மன் ஆலய வருடாந்த சக்தி பெருவிழாவின் தீமிதிப்பு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை(13) திருக்கதவு திறத்தலும் கும்பம் வைத்தலுடனும் ஆரம்பமான இவ்வாலய உற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை (20) அம்மன் வெளி ஊர்வலமும் நேற்று புதன்கிழமை சக்தி பூஜையும் இடம்பெற்றது.
வெள்ளிக்கிழமை(30) இடம்பெறும் எட்டாம் சடங்குடனும் விழா நிறைவுறும்.
ஆலய பூசகர் க.சிவராசா, உற்சவகால பிரதமகுரு இ.யோகானந்தம், கு.ரவீந்திரநாதன், சேர்.கஜேந்திரன், யோ.மோகன்ராஜ் ஆகியோர்கள் சக்தி பெருவிழாவின் வழிபாட்டை நடத்தி வைத்தனர்.
27 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago
51 minute ago