Sudharshini / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு, திருச்செந்தூர் அருள்மிகு முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா, நேற்று வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு தலைமையில் முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகளுடன் தேர்திருவிழா, ஆரம்பமாகியது.
இந்து சமயத் துறவி ஓங்காரானந்தா சரஸ்வதி சுவாமியினால், மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முதலான ஸ்தாபிக்கப்பட்ட சித்திரத் தேர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
34 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago