Niroshini / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, திருப்பழுகாமம் மாவேற்குடா அருள்மிகு ஸ்ரீ பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இன்று தேர்த்திருவிழா நடைபெற்றது.
கடந்த 09ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ்வாலயத்தின் உற்சவத்தையொட்டி,தினமும் ஆலயத்தின் தம்ப பூஜை,வசந்த மண்டப பூஜை சுவாமி உள்வீதியுலா வெளி வீதியுலா என்பன நடைபெற்றன.
நாளை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.


2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026