2026 ஜனவரி 14, புதன்கிழமை

திருமலை மாவட்ட செயலகத்தில் சரஸ்வதி பூஜை நிகழ்வு

Niroshini   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை மாவட்ட செயலக ஊழியர்கள் ஏற்பாடு செய்த சரஸ்வதி பூஜை நிகழ்வுகள் நேற்று செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா,மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன் மற்றும் பலரும்  கலந்துகொண்டனர்.

இதன்போது மாவட்ட கலாசார உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வுபெற்ற மகேந்திர ராஜா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .