Gavitha / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பொன்ஆனந்தம்,கதிரவன்
திருகோணமலை மடத்தடி அருள்மிகு ருக்மணி சத்தியபாமா சமேத கிருஸ்ணபகவான் ஆலய தம்பமண்டப அடிக்கல் நாட்டுவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் இடம்பெற்றன.
இங்கு எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டினார்.






9 minute ago
11 minute ago
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
26 minute ago
1 hours ago