2024 மார்ச் 28, வியாழக்கிழமை

திருக்கோணேசர் தேர் உற்சவம்

Editorial   / 2023 ஏப்ரல் 21 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்புமிக்க திருக்கோணேசர் ஆலய தேர் உற்சவம்  வெள்ளிக்கிழமை (21) விமர்சையாக நடைபெற்றது.

கோணேசபெருமான் மாதுமை அம்பாள் சமேதம் தேரில் ஆரோஹித்து வருவதையும் நடன மாந்தர்கள் பெருமானை நடனமாடி வரவேற்பதனை படங்களில் காணலாம்  கதிரவன்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X