R.Maheshwary / 2021 டிசெம்பர் 14 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜிந்துபிட்டி வீதி, 61ஆம் இலக்க தோட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலின் , வேப்பமரத்தடியில் உள்ள சொட்டனிகரை பகவதி அம்மனின் திருவிழா பூஜைகளுடன் ஆரம்பமானதுடன், சொட்டனிகரை அம்மனின் திருவுருவச் சிலை பிரதிஷ்டையானது, பிரதம குருக்களான ஸ்ரீ சர்மா குருக்கள், கா. சுதாகர் சர்மா குருக்கள் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.( எம். நசார்)


15 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
1 hours ago