Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில், ஞாயிற்றுக்கிழமை (29) முதல் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஒக்டோபர் 07ஆம் திகதி வரை தொடர்ந்தும் ஒன்பது தினங்கள் மாலை 04 மணியளவில் சாயரட்டைப் பூஜையும் 04.30 மணியளவில் ஸ்ரீ சக்கரப் பூஜையும் அதனைத் தொடர்ந்து மாலை 05.15 மணியளவில் நவராத்திரி விசேட பூஜை வழிபாடுகளும், தொடர்ந்து கூட்டு வழிபாடும் இடம்பெறும்.
திங்கட்கிழமை (07) நவராத்திரியை முன்னிட்டு, சிறப்புப் பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதுடன், மறுநாள் 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, விஜயதசமி விழா நடைபெறும்.
24 minute ago
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
25 minute ago
32 minute ago