Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

உடப்பு இந்து நெறிக்கழகத்தின் ஏற்பாட்டில் பாதயாத்திரையொன்று நேற்று திங்கட்கிழமை (24) அதிகாலை இடம்பெற்றது. உடப்பிலிருந்து முன்னேஸ்வரம் முன்னைநாதர் ஆலயத்துக்கு பக்தர்கள் செல்வதையும் சிலாபம், தெதுருஓயா சித்தமடம் ஐயனார் கோயிலில் பக்தர்கள் இளைப்பாறுவதையும் படங்களில் காணலாம். (படங்கள்: க.மகாதேவன்)
.jpg)

9 hours ago
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Jan 2026