2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பெரிய புல்லுமலை சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய புல்லுமலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனராவர்தன அஷ்ட பந்தன ஏககுண்ட மகா கும்பாபிஷேகம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

பருத்தித்துறை சிவாகம கிரியாரத்தினம் அகோர சிவாச்சாரியார் சிவஸ்ரீ சன்முக வசந்த நாதக்குருக்கள் கும்பாபிஷேக பிரதம குருவாகச் செயற்பட்டு கிரியைகளை நடத்தினார்.

இதனையொட்டி,கும்பாபிஷேக பால்குட பவனி இடம்பெற்றது.

பெரிய புல்லுமலை நாககன்னி ஆலயத்திலிருந்து ஆரம்பமான இப்பால்குட பவனி செங்கலடி-பதுளை பிரதான வீதி வழியாக  ஆலயத்தை சென்றடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .