Princiya Dixci / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
அக்கரைப்பற்று, ஸ்ரீ மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம், இன்று வியாழக்கிழமை (10) காலை இடம்பெற்றது.
இதன்போது பிரதான விமான கலசத்துக்கு நிறைகுடம் சொரியப்படுவதனையும் கர்ப்பக்கிரக விக்கிரகத்துக்கு பூசை இடம்பெறுவதனையும் கலந்துகொண்ட பக்தர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: என்.ஹரன்)
.jpg)
.jpg)

33 minute ago
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
09 Nov 2025