Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
புளியங்குளம் சன்னதி பரந்தன் அருள்மிகு ஆதிவிநாயகர் ஆலயத்தின் மகாகும்பாபிசேகமும் குடமுழுக்கும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதனையொட்டி, புதன்கிழமை(15) எண்ணெய்க்காப்பு இடம்பெற்றதுடன் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பூஜைகள் யாவும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ கோ.பி.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago