2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மண்டல பெருவிழா

Sudharshini   / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல் 

ஐயப்ப சுவாமி ஹரிகரசுத மணிகண்டன் மண்டல பெருவிழா, மட்டக்களப்பு குழுக்கள்மடம் ஐயனார் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை (18) நடைபெற்றது.

இதன்போது மாத்தளை சுதுகங்கை ஹரிகரசுத மணிகண்டன் சன்னிதான சபரிமலை குருஜீ சிவஸ்ரீ ரவீந்திரக்குருக்கள், குருவின் குரு திருகோணமலை சாம்பல்தீவு ஈழ புரீஸ்வரர் சிவஸ்ரீ ரமேஸ் குருக்கள் ஆகியோரின் தலைமையில் பூசைகள் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .