Princiya Dixci / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்
நவராத்திரியையொட்டி புத்தளம் இந்து மத்திய கல்லூரியின் வாணி விழா நிகழ்வு, கல்லூரியில் நேற்று புதன்கிழமை (21) காலை நடைபெற்றது.
கல்லூரி அதிபர் எஸ்.நாகராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம். நியாஸ், என்.டி.எம். தாஹிர், சிந்தக அமல் மாயாதுன்ன, புத்தளம் கல்வி வலய தமிழ் பிரிவுக்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் இசட்.ஏ. சன்ஹீர் உட்பட பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் கலை மற்றும் கலாசார நிகழ்வுகளும் இதன்போது நடைபெற்றன.



09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025