2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

விநாயகர் சதுர்த்தி...

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத் திருவிழாவில் இன்று திங்கட்கிழமை (05), விநாயகர் சதுர்த்தியில் பெருமான் சமுத்திர தீர்த்தோற்சவத்துக்கு முத்துச் சப்புறத்தில் எடுத்துசெல்லப்படுவதையும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கௌரி சங்கரக் குருக்களால் ஆரார்த்தி காண்பிக்கப்படுவதையும் கலந்துகொண்ட பக்தர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: நடராஜன் ஹரன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X