Niroshini / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். சசிக்குமார்
திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் சனிக்கிழமை (29) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இதனையொட்டி நேற்று புதன்கிழமை நான்காம் நாள் திருவிழா நடைபெற்றது.
இதன்போது, முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சகிதம் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

13 minute ago
34 minute ago
40 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
34 minute ago
40 minute ago
45 minute ago