2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வருடாந்த மகோற்சவம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சசிக்குமார்

திருகோணமலை அருள்மிகு வில்லூன்றி கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வியாழக்கிழமை (18) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமையும்(22) நேற்று திங்கட்கிழமையும் ஐந்தாம் நாள் திருவிழா இடம்பெற்றது.

இதன்போது, விசேட அலங்காரத்துடன் அலங்கார கந்தன் வீதி வலம் வந்து அருள்பாலித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X