Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2016 மார்ச் 07 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு ஆரையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவனேஸ்வரர் ஆலயத்தில் தேர்த்திருவிழா, இன்று திங்கட்கிழமை (07) காலை நடைபெற்றது.
ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் மகா சிவராத்திரியை சிறப்பிக்கும் வகையில் இந்த தேர் உற்சவம் இடம்பெற்றது.
இந்த தேர் உற்சவத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேவேளை, திருவிழாவின் இறுதி நாளான நாளை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .