2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

காக்கிச்சட்டை வைத்தியர்

Menaka Mookandi   / 2018 மார்ச் 25 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில நாட்களுக்கு முன்னர், கலவரங்கள் இடம்பெற்ற பிரதேசத்தில், காக்கிச்சட்டை அணிந்த உயரதிகாரி ஒருவர் இருக்கிறார்.

ஏக்கநாயக்கர்கள் அதிகமாக உள்ள இந்தப் பிரதேசத்தில், இவரும் நல்ல தலைவராகவே இருக்கிறார்.

இந்த நாட்டில், காக்கிச்சட்​டை அணிந்துள்ளவர்கள், வேறு சில வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள்.

அந்த வகையில், மேலே நாம் சொன்ன காக்கிச் சட்டைக்காரர், ஒரு நாளில் அதிக நேரத்தை, ஆயுர்வேத மருத்துவத்தில் தான் ஈடுபடுகிறாராம்.

அரசாட்சி அல்லது மருந்தாட்சி என்ற கதைக்கிணங்க, ஆயுர்வேத மருத்துவத்தையும், இந்தக் காக்கிச் சட்டைக்காரர் தொழிலாகள் கொண்டுள்ளாராம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .