2023 ஜூன் 07, புதன்கிழமை

கவர்ச்சியை விரும்பாத நடிகை

S. Shivany   / 2020 நவம்பர் 17 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளம் நடிகை ஒருவர், கவர்ச்சி வேடங்களில் நடிக்க கேட்டால்  கடுப்பாகி விடுகிறாராம்.

குடும்ப குத்து விளக்குகள் என பெயர் வாங்கிய நடிகைகள், கவர்ச்சி விளக்குகளாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், நடிகை ஒருவர், யாராவது இயக்குனர்கள், கவர்ச்சி என்று வாய் திறந்தாலே, காட்டுக்கூச்சல் போடுகிறாராம்.

நம்மகிட்ட கவர்ச்சி கண்ணுல மட்டும் தான் கிடைக்கும். உடம்புல கிடைக்கும்ன்னு எதிர்பார்த்து, என் வீட்டுப் பக்கம் மறந்தும் கூட வந்துடாதீங்க...' என்று இயக்குனர்களை விரட்டி விடுகிறாராம் அந்த நடிகை.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .