2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

பூஜைக்கு சென்று...

George   / 2017 மே 22 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னை அரசாங்கம் கவனிப்பது இல்லை என்று கடந்த சில நாட்களாக குறை கூறித்திரிந்த மேல்மாகாண இராஜாங்க அமைச்சர் அந்த கதைக்குப் பிறகு, முன்னாள் பெரிய தலைவரின் சகோதரியின் பூஜை கிரியை நிகழ்வில் கலந்துகொள்ள அவரது வீட்டுக்கு போனாராம்...

ஒரு மணித்தியாலத்துக்கும் அதிக நேரம் தனிப்பட்ட முறையில் முன்னாள் தலைவருடன் கதைத்துக்கொண்டிருந்தாராம். அதன்போது, அவரை சமாதானப்படுத்த முன்னாள் பெரிய தலைவர் பல விடயங்களை எடுத்துச் சொன்னாராம்.

இப்போ... அவரது பயணம் தொடர்பில் அரசாங்கத் தரப்பினர் மட்டுமல்லாது எதிர் கட்சியினரும் கடும் அவதானம் செலுத்த தொடங்கிட்டாங்களாம்....


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .