2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

கடும் தொனியில் எச்சரிக்கை!

Editorial   / 2017 நவம்பர் 06 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யானை கட்சியின் தலைவர், கொழும்பில் உள்ள பிரதான அரசியல் பிரமுகர் ஒருவருக்கு கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்தப் பிரதான அரசியல் பிரமுகர், பின்வரிசை பிரமுகர்கள் பலரை அழைத்து அவ்வப்போது விருந்துபசாரம் கொடுத்து வந்துள்ளார். இதன் பின்னணியில் தனக்கான ஆதரவைப் பெருக்கிக் கொள்வதே நோக்கமாக இருந்துள்ளது.


இதனை அறிந்துகொண்ட தலைவர், அந்தப் பிரதான அரசியல் பிரமுகரை அழைத்து, நேர்மையாக நடந்துகொள்ளுமாறு கடிந்துகொண்டுள்ளார். சூழ்ச்சிகள் ஏதும் நடைபெறுவதாக அறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .