2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

ஓபர் பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள்

George   / 2017 மே 22 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்துக்கு மகாணசபைகளின் பலத்தை காப்பாற்றிக்கொள்ள திரைமறைவில் பாரிய ​வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக விஷயமறிந்த சிலர் சொல்கின்றனர்.

அதன்காரணமாக நாற்காலி கட்சியில் இருந்து விலகி மஹிந்தவை சரணடைந்தவர்களுக்கு இப்போது சிறந்த ஓபர் கிடைக்க ஆரம்பித்துள்ளதாம்.

பெரிய சைஸ் உறுப்பினர்கள் பலர், மயில் தாள்களின் ஊடாக ஏலம் எடுக்கப்படுவதாக தகவல்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .