Editorial / 2020 நவம்பர் 05 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
உதடுக்கு கீழே மச்சம் உள்ள நடிகை தொடர்ந்து ஒரே நடிகருடன் இரண்டு மூன்று படங்கள் நடித்தாராம்.
இதனால் இருவருக்கும் ஏதோ இருக்கிறது என்று பலரும் பேசினார்களாம். அதன்பிறகு அந்த நடிகருடன் ஜோடி சேர நடிகை மறுத்து வந்தாராம்.
தற்போது புதிய இயக்குநர் ஒருவர் நடிகையிடம் கதை சொல்ல, மீண்டும் அந்த நடிருடன் நடிக்க வேண்டும் என்று கேட்டாராம்.
அதற்கு நடிகை நோ நோ என்னால் நடிக்க முடியாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாராம்.
2 hours ago
8 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
16 Jan 2026