R.Tharaniya / 2025 ஒக்டோபர் 27 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
806: பிரெஞ்சு இராணுவம் ஜேர்மனியின் பேர்லின் நகருக்குள் நுழைந்தது.
1904 நியூயோர்க் பாதாள ரயில் சேவை சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1922: தென்னாபிரிக்க ஒன்றியத்துடன் இணையும் திட்டத்தை ரொடீஸியா வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் நிராகரித்தது.
1936: பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் 8 ஆம் எட்வர்ட் இளவரசரை மணப்பதற்காக திருமதி வல்லிஸ் சிம்ஸன் தனது கணவரை விவகாரத்துக்கு செய்வதற்கு விண்ணப்பித்தார்.
1958: பாகிஸ்தானின் முதலாவது ஜனாதிபதி இஸ்கந்தர் மிர்ஸா, ஜெனரல் அயூப்கான் தலைமையிலான இராணுவப் புரட்சி மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இது பாகிஸ்தானின் முதலாவது இராணுவப் புரட்சியாகும்.
1961: மௌரிட்டானியா, மொங்கோலியா ஐ.நா.வில் இணைந்தன, நாசா தனது முதலாவது சட்டர்ன் விண்கலத்தை விண் ணுக்கு ஏவிய தினம்.
1971: கொங்கோ ஜனநாயக குடியரசின் பெயர் ஸயர் என மாற்றப்பட்டது. (1997 இல் அந்நாட்டிற்கு மீண்டும் கொங்கோ எனப் பெயரிடப்பட்டது).
1991: சோவியத் யூனியனிடமிருந்து துருக்மேனிஸ்தான் சுதந்திரம் பெற்றது.
1999: ஆர்மேனிய நாடாளுமன்றத்தின் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தி, பிரதமர் வஸ்ஜென் சார்ஜிஸ்யான் உட்பட 6 பேரை கொன்றனர்.
11 minute ago
2 hours ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
28 Oct 2025