R.Tharaniya / 2025 மார்ச் 26 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
1934: பிரிட்டனில் வாகன சாரதி சோதனை அறிமுகப்படுத்தப்பட்டது.
1971: கிழக்கு பாகிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து பங்களாதேஷ் குடியரசை உருவாக்குவதாக சுதந்திர பிரகடனம் செய்தது. பங்களாதேஷ் சுதந்திரப் போர் ஆரம்பம்.
1979: எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத், அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், இஸ்ரேலிய பிரதமர் மெனாச்சம் பெகின் ஆகியோர் இஸ்ரேல்-எகிப்து சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
1995: செங்கன் விஸா ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது.
1997: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கூட்டாக தற்கொலை செய்துகொண்ட மத குழுவொன்றைச் சேர்ந்த 39 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
2007: கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு விமானங்கள் குண்டுவீசிவிட்டு தப்பிச்சென்றன.
2010: வடகொரியாவுடனான எல்லைக் கடற்பரப்பில் தென்கொரிய கடற்படை கப்பலொன்று மர்மமாக வெடித்து மூழ்கியதால் 46 கடற்படை வீரர்கள் பலியாகினர்
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025