2025 மே 21, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 19

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1839: லண்டன் உடன்படிக்கை மூலம் பெல்ஜியம் ஒரு முடியரசாக்கப்பட்டது.

2005: ஜேர்மனியைச்சேர்ந்த கர்தினால் ரட்ஸிங்கர் பாப்பரசராக தெரிவானார். இவர் 16 ஆவது ஆசிர்வாதப்பர் என்ற பெயரை தெரிவு செய்தார்.

1954: பாகிஸ்தானில் உருதும் வங்காளமும் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.

1971: முதலாவது விண்வெளி நிலையமான சல்யூட்-1 ஏவப்பட்டது.

1975: இந்தியாவின் முதலாவதுசெய்மதியான ஆர்யபட்டா ஏவப்பட்டது.

1995: அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரில்  இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் 198 பேர் பலி சுமார் 500 பேர் காயம்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .