Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1549: பிரேஸிலின் முதலாவது தலைநகரமான சல்வடோ டா பாஹியா ஸ்தாபிக்கப்பட்டது.
1971: வியட்நாமில் மைலாய் கிராமத்தில் சுமார் 500 பேரை கொன்ற விவகாரத்தல் அமெரிக்க இராணுவ லெப்டினன்ட் விலலியனம் கல்லே குற்றவாளியாக காணப்பட்டார்.
1973: தென்வியட்நாமிலிருந்து அமெரிக்காவின் கடைசி சிப்பாய் வெளியேறினார்.
1982: தெலுங்கு தேசம் கட்சி, என்.டி.ராமராவினால் ஆரம்பிக்கப்பட்டது.
2004: மதுபான நிலையங்கள், உணவுவிடுதிகள், வேலைத்தளங்கள் ஆகியவற்றில் புகைப்பிடிப்பதை தடைசெய்த முதலாவது நாடாகியது அயர்லாந்து.
2005: யாஹூ! 360° சேவை ஆரம்பிக்கப்பட்டது.
2007: கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு, தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.
2008: பூமி மணித்தியாலம் அனைத்துலக மயப்படுத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .