Janu / 2024 செப்டெம்பர் 24 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
1932: இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் பூனா ஒப்பந்தத்திற்கு மாகாத்மா காந்தியும், டாக்டர் அம்பேத்காரும் இணங்கினர்.
1948: ஹொண்டா மோட்டார் கம்பனி ஸ்தாபிக்கப்பட்டது. 
1968: ஐ.நாவில் சுவிட்ஸர்லாந்து இணைந்தது.
1973: போர்த்துகலில் இருந்து கினியாபிஸோ சுதந்திப் பிரகடனம் செய்தது.
1996: ஐ.நா. அணுவாயுத பவல் தடுப்பு ஒப்பந்தத்தில் 71 நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.
2007: பர்மாவில்  அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்குபற்றினர்.
2024 ; இலங்கையின் பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (24) புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார் இலங்கையின் வரலாற்றில், மூன்றாவது பெண் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய இணைந்துகொண்ட இவர், இலங்கையின் 16ஆவது பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
33 minute ago
35 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
35 minute ago
2 hours ago