Editorial / 2026 மார்ச் 25 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒரு நெடுஞ்சாலையில் சுற்றித் திரிந்த ஏழு நாய்கள் கொண்ட கூட்டத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. வடமேற்கு சீனாவின் ஜிலின் மாகாணத்திலுள்ள தலைநகர் சோங்கிங்கில், லேயே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
அந்த நாய்கள் இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்பட்டபோது, தப்பித்து 17 கிலோமீட்டர் (10 மைல்) தூரம் நடந்து தங்கள் உரிமையாளர்களின் கிராமத்திற்குச் சென்றன.
இந்தக் காணொளி உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏழு நாய்கள் கொண்ட இந்தக் கூட்டத்திற்கு ஒரு கோர்கி நாய் தலைமை தாங்குகிறது. அந்தக் கூட்டத்தில் காயமடைந்த ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயும் உள்ளது.
மற்ற நாய்கள் நெடுஞ்சாலை நெடுகிலும் அந்த நாயைச் சூழ்ந்து பாதுகாத்து, இறுதியில் அதன் இருப்பிடத்திற்குச் சென்றடைந்ததாகக் கூறப்படுகிறது.
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago