Editorial / 2021 மார்ச் 29 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடுவீதியில், போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர், பொதுமகன் ஒருவரை கடுமையாக தாக்கி, கீழே தள்ளிவிட்டு ஏறி குதித்து மிக்கும் காட்சிகளின் அடங்கிய ஒளிநாடா, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கான காரணம் மற்றும் தாக்குதல் இடம்பெற்ற இடம் தொடர்பில் எவ்விதமான தகவல்களும் இதுவரையிலும் வெளியாகவில்லை எனினும், வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.
44 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago