Editorial / 2017 ஜூலை 19 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவின் கொலராடோ பகுதியிலுள்ள அலுவலகமொன்றின் பூட்டப்பட்ட கண்ணாடிக் கதவுகளை, ஆடொன்று உடைக்கும் காட்சி, அவ்வலுவலகத்தின் சி.சி.டி.வி கமெராக்களில் பதிவாகியுள்ளது.
காலையில் அலுவலகத்துக்கு வந்த ஊழியர்கள், கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். ஆனால், எந்தப் பொருளும் திருடப்படாததைக் கண்டு, சி.சி.டி.வி கமெரா ஆராயப்பட்டது. அதிலேயே, ஆட்டின் திருவிளையாடல் சிக்கியது.
20 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
35 minute ago