2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

கல்லடி கடற்கரையில் வண்ணமயமான பட்டத் திருவிழா (வீடியோ)

Editorial   / 2026 ஏப்ரல் 29 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அவர்களைக் கவரும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஓர் அங்கமாக, மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் பிரம்மாண்டமான பட்டத் திருவிழா அண்மையில் நடாத்தப்பட்டது.

வாலகிருஸ்ணா

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .