2026 மார்ச் 25, புதன்கிழமை

குவைட் சர்வதேச விமான நிலையம் பற்றி எரிகிறது (வீடியோ)

Lenin Raj   / 2026 மார்ச் 25 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குவைட் சர்வதேச விமான நிலையம் மீது இன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இன்று அதிகாலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குவைட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தெரிவித்தார்.

குவைட் சர்வதேச விமான நிலயைத்தில் பரவியுள்ள தீ இதுவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை எனவும் அவர் எமக்கு தெரிவித்தார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி கடந்த 23 ஆம் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு அமுலாகும் வகையில் யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .