2023 ஒக்டோபர் 01, ஞாயிற்றுக்கிழமை

’நாட்டில் ஒழுக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தேவை’

J.A. George   / 2023 ஏப்ரல் 17 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஒழுக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தேவை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கின்றார்.

தொழிலாளர்களின் உரிமைகள் என்ற போர்வையில் சில தொழில்முறை குழுக்களின் நாசவேலை முயற்சிகளை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறுகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .