Lenin Raj / 2026 மார்ச் 13 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹற்றன் - நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில், லொறியில் கொண்டு செல்லப்பட்ட PVC நீர் குழாய்கள் வீதியில் சரிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவம் வியாழக்கிழமை (12) பிற்பகல் 1.30 அளவில் பதிவாகியுள்ளது.
லொறியில் ஏற்றப்பட்டிருந்த நீர் குழாய்கள் முறையாகக் கட்டப்படாமையே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
குழாய்கள் சரிந்து விழுந்த போது, பாதசாரிகளோ அல்லது ஏனைய வாகனங்களோ அந்த இடத்தில் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்தச் சம்பவம் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
<
13 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago