J.A. George / 2021 ஜூன் 22 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நேற்று(21) பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட நிலையில், வாகன விபத்துகளினால் 11 மரணங்கள் பதிவானதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவ்வாறான நிலைமை வருத்ததுக்குரியது என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், வாகன விபத்துகள் தொடர்பில் அவதானத்துடன், பொதுமக்கள் செயற்படுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026